ஸ்டார் ஹோட்டல்ல தயாரிக்கிற தேநீர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...

John Little John
0
ஸ்டார் ஹோட்டல்ல லெவல்ல இருக்கிற தேநீர் பற்றி தெரிந்து கொள்ளலாம்....


தேனீர் இந்த வார்த்தை எல்லார் வீட்டிலும் காலையில் மாலையிலும் அதிகம் பயன்படுத்துவோம் இல்லையா,

ஒவ்வொருத்தரும் இந்த டீய ஒவ்வொரு விதத்தில் பயன்படுத்துறாங்க , பல விஷயத்துக்காக பயன்படுத்துறாங்க,  இதுல நன்மை அதிகமா தீமை அதிகமாக என்பதை தாண்டி இப்பவும் எல்லார் வீட்டிலும் ரெகுலரா பயன்படுத்துற ஒரு பானம் தான் தேநீர். முன்பெல்லாம் தேநீர் அப்படின்னா நமக்கு தெரிஞ்சது பிளாக் டீ இல்ல பால் சேர்த்து செய்யிற டீ. ஆனா இப்ப எல்லாம் இந்த டீயோட பலவிதமான பொருட்களை சேர்த்து பலவிதமான ஸ்டைல்ல அதிக சத்துக்கள் கிடைக்கிற மாதிரியும் நமக்கு அதிகமா எனர்ஜி கிடைக்கிற மாதிரியும் இந்த டீய வித்தியாசமா தயாரிச்சு வழங்கிட்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாம இதற்கென்றே பிரத்தியேக டீ ஷாப் அதிகமா  இருக்கிறத பார்க்கலாம்.
ஒவ்வொரு நாடுகளிலும் இந்த டீய அங்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து அவர்களுடைய குக்கிங் ஸ்டைலை பயன்படுத்தி வித்தியாசமா தயாரிச்சு சாப்பிட்டு இருக்காங்க.
அதேபோல பலவிதமான ஸ்டார் ஹோட்டல்ல பல நாடுகளில் கிடைக்க கூடிய வித்தியாசமான தேநீர தயாரிக்கிறாங்க.
இப்போது இந்தப் பதிவில் அதன் வரிசையில் ஸ்டார் ஹோட்டல்ல தயாரிக்க கூடிய ஒரு சில தேநீர் வகைகளை பார்க்கலாம்.
 
புதினா பிளேவர்ல ஒரு கிரீன் டீ இந்த டீய கீழ்கண்ட செய்முறையில தயாரிச்சு பாருங்க


இந்த ஹாட் சாக்லேட் ரெசிபியை ஒருமுறை  சுவைத்துபாருங்க


தேன் கலந்த தேநீர முயற்சி செஞ்சு பாருங்க
 

மனதை பிரெஷாக்கும் இந்த கிரீன் டீ ட்ரை பண்ணுங்க

பட்டை கலந்த இந்த டீய தயாரிச்சி பட்டையை கிளப்புங்க

இது ஒரு வகையான ரஷ்யன்  தேநீர் 

ஹாட் சாக்லேட் சுவைத்து பாருங்க


இதோ இந்த ஐஸ் டீ உங்களுக்காக
மருத்துவ குணம் உள்ள இந்த தேநீர் முயற்சி செஞ்சு பாருங்க

துளசி வாசனையோடு இந்த தேநீரை தயாரித்து பருகுங்கள்..


இது ஒரு வித்தியாசமான டீ முயற்சி செய்து தான் பாருங்களேன்


உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேநீர்

இதுவும் ஒரு வகையில் மருத்துவ குணம் நிறைந்த தேநீர் தான்


அன்னாசி பழ சுவையுடன் ஜில்லுனு ஒரு டீ


ஊலாங் என்ற தேயிலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீன ரெசிபி..
மேற்கண்ட ரெசிபிகளை சரியான முறையில செய்து சுவைத்து பாருங்க, ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுவையில இருக்கும்,  ஒவ்வொரு பொருள்களை வைத்து  தயாரிக்க வேண்டியதா இருக்கும். நன்றி

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top